Powered by Blogger.

Monday 28 February, 2011

தமிழ் வழக்கில் உள்ள அரபி சொற்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அழைக்கும் நாம் அன்றாடம் பயன் படுத்தக்கூடிய தமிழ் சொற்களில் உள்ள அரபி மொழி வார்த்தைகள். இதில் ஒரு சில சொற்கள் தமிழ் சொல்லாகவும் அல்லது வேறு மொழி சொல்லாகவும் இருக்கலாம். பின்னுட்டம் இடும் சகோதரர்கள் மேலும் விபரம் தந்து தாங்கள் அறிந்த சொற்களை அறியத்தந்து கட்டுரையை செம்மை படுத்துங்களேன். அரபி சொற்கள் - தமிழ் உதாரணங்கள் சாமான் - அதாங்க நாம ஊருக்கு போகும் போது வாங்கி செல்வது வக்காலத்து - நீ என்னடா அவனுக்க வக்காலத்து வாங்குறே வக்கீல் - நம்வூர் வக்கீல் முனாப் மகசூல் - இந்த வருடம் வயல் நல்ல விளைச்சல் சமூசா - நோன்பு திறந்தவுடன் 4 அல்லது 5 உள்ளே தள்ளிவோமோ பிரியாணி - நூர் லாட்ஜ் பிரியாணி ஹல்வா - நூர் லாட்ஜ் அதுக்கும் நூர் லாட்ஜ்தாதானா? நபர் - மர்ம நபரை போலீஸ் வலை வீசி தேடுகின்றனர் அசல் - அசல் அக் மார்க் நெய் (ஒரிஜினல்) நகல் - காபி (COPY) அட்டு குத்தகை - செக்கடிகுளம் குத்தகைக்கு விடுறாங்களாம்! குதிர் -அப்பன் குதுருக்குள்ளே இல்லை என்பது போல் உள்ளது! சுக்கர் - சக்கரை தூக்கலா ஒரு டி போடுப்பா பாக்கி - பாக்கிய வச்சிட்டு மறுவேலையை பார் சவால் - நீயா நானா போட்டு பாத்துருவோமா . ஜவாப் - நான் கேட்ட கேள்விக்கு இன்னும் ஜவாப் (பதில்வரவில்லை) தரப்பு - இருதரப்பு பேச்சு சுமுகமகா முடிந்தது. அமானத் - கொண்டு வந்த சாமான்களை கஸ்டம்ஸ் எடுத்துக்கொண்டான் என்று பொய் சொல்லாமல். அமீனா - கோர்ட்டில் இருந்து ஜப்திக்கு வருபவர். ரசீது - பணம் கட்டிவிட்டு மறக்காமல் வாங்க வேண்டிய ஒன்று . கடுதாசி (கிருதாசி) - காக்கை கத்துது கடுதாசி வருமோ. ஆஜர் - (கோர்டில்) ஒப்படைப்பது நமுனா - இரண்டும் ஒன்றை போல் இருப்பது. அத்தர் - அத்தர் வாசம் தூக்குதுப்பா. சால்னா - அப்பாகடை சால்னாவை அடிச்கிட வேறுகடை கிடையாது . தபேளா(தப்ளா) - ஜாகிர் ஹுசைன். சுக்கான் - கப்பல் போட் விமானம் போன்றவற்றை திருப்பக்கூடிய ஒன்று. சர்பத் - மெயின் ரோடு MP கடை நினைவுக்கு வரும். ச்சாயா - கடக்க ஒரு ச்சாயா போடுப்பா. ஜமா பந்தி - போட்டும் பட்ட சிட்ட கிடைக்கவில்லை. சாதா - முட்டை தோசை சாதா தோசை. காலி(ஹாலி) - ஒரு ஷஹன் சாப்பாட்டை காலி செய்துவிட்டான். சைத்தான் (சாத்தான்) - வழி கெடுப்பவன். --shameed dammam

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP