Powered by Blogger.

Monday 31 October, 2011

அதிரை ரயில்வே ஸ்டேஷன்

சமீபத்தில் சகோ ஜாகிர் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் மலேசியாவில் இருந்து ஊர் வந்திருந்தனர் சகோ ஜாகிர் எப்போது
ஊர் வந்தாலும் ஊரின் பழமை வாய்ந்த இடங்களுக்கு நாங்கள் ஊர்வலம் போய் வருவோம் அதுபோல் இந்த முறை அதிரை ரயில்வே ஸ்டேஷன் போய் வந்தோம் நாங்கள் எப்போது வெளியோ போனாலும் எங்கள் கண்களை தலை கொண்டு வந்து விடும் எங்களின் கைகளோ எங்களின் மூன்றவது கண்ணான கேமராவை மறக்காமல் எடுத்துக்கொள்ளும்.

இப்போது அதிரை ரயில்வே ஸ்டேஷன்

 எங்களின் கேமராவினால்  அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கப்பட்டு நமதூர்
சகோதரர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது  எல்லா ஊரிலும் ரயில் நிலையங்களை அந்த அந்த ஊர்காரர்கள்
வெளியூர் போகவும் வரவும் மட்டுமே பயன் படுத்துவார்கள்
ஆனால் நாம் அப்படி அல்ல நம் ஊர் ரயில்வே நிலையத்தை மானசிகமாக நேசிக்கின்றோம்
என்பதை யாரும் மறுக்க முடியாது



தற்போது மன்னார்குடிக்கு ரயில் விடுவதாக செய்திகள் வருகின்றன ரயில் இல்லாத ஊருக்கு பிராட் கேஜ் ரயில் போட்டு
குடுக்குறான் ரயில் உள்ள ஊருக்கு மீட்டர் கேஜ்ஜை மாற்றி கொடுபதில்லை என ரயில்வே துறை
ரயில் ரோட்டின் மீது சத்தியம் செய்து விட்டார்கள்





















About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP