Wednesday, 22 December 2010
கடற்கரைத்தெரு புளியமரம்
எத்தனை நல்லவர்களை கண்டிருக்கும் இந்த புளியமரம்
எத்தனை கெட்டவர்களை கண்டிருக்கும்
எத்தனை அட்டு பஞ்சாயத்துக்களை கண்டிருக்கும்
எத்தனை நல்ல பஞ்சாயத்துகளையும் கண்டிருக்கும்
எத்தனை பெயர் ஓடி ஆடி விளையாண்ட இடம்
எத்தனை மையதுக்களை துக்கி வந்தவர்கள் (தொழாமல் )களைப்பாறிய இடம்
எத்தனை பிச்சைகாரர்கள் இலவசமாக தங்கி சென்ற இடம்
எத்தனை பெயர் இந்த புளியமரத்தை நம்பி வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து படுத்து இருப்பார்கள்
எத்தனை அனாச்சார கந்தூரிகளை கண்ட இடம்
எத்தனை ஐந்து வேலை தொழுகையை கண்ட இடம்
எத்தனை பெயர் நோன்பில் ஹிஸ்பு ஓதி விட்டு கிடைக்கும் நார்சாவை உண்ட இடம்
எத்தனை பெயர் மின்சாரத்துறையை திட்டிக்கொண்டு இங்கு வந்து ஓய்வு எடுத்து இருப்பார்கள்
எத்தனை பெரிய அரசியல் வாதிகள் அருமையான காற்று என சர்டிபிகட் கொடுத்த இடம்
போட்டோ உதவி சகோ ஜாகிர் ஹுசைன்
மலேசியா
ஹமீது
Dammam, Kingdom Of Saudi Arabia
Subscribe to:
Post Comments (Atom)
அங்கேதான் கருத்தை போட்டுவிட்டோமேன்னு சும்மா இருக்க முடியவில்லை !
ReplyDeleteகாற்று குளு குளுன்னு வருது காக்கா !
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteசும்மா இருக்க மாடியலா
புளியமரம் புளியமரம்னு
புளிதிய கேளப்புனது போதும்
(வரவுக்கு நண்ணி